சென்னை: ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த தமிழக அரசு கொண்டுவந்த கட்டுப்பாடுகள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு நேரக் கட்டுப்பாடு விதித்ததை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.
ஆன்லைன் விளையாட்டில் தமிழக அரசு கொண்டுவந்த கட்டுப்பாடுகள் செல்லும்: சென்னை ஐகோர்ட்
0