சென்னை :ஆன்லைன் விளையாட்டு வழக்குகளில் ஒன்றிய, மாநில அரசுகள் பதில் தர மார்ச் 24 வரை அவகாசம் வழங்கியது ஐகோர்ட். ஆன்லைன் விளையாட்டுகளுக்கு பிறப்பிக்கப்பட்ட விதிமுறைகளை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆன்லைன் விளையாட்டு தொடர்பான விசாரணை மார்ச் 17ம் தேதி முதல் நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஆன்லைன் விளையாட்டு வழக்குகளில் ஒன்றிய, மாநில அரசுகள் பதில் தர அவகாசம் வழங்கியது ஐகோர்ட்
0