0
சென்னை: ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டி தருவதாக ரூ.22 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். செம்பியம் பகுதியைச் சேர்ந்த டில்லிபாபு என்பவர் கொடுத்த புகாரில் முத்துமாணிக்கம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.