நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் வரகூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இருமாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பள்ளியில் நேற்று இரு மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஆகாஷ் என்ற மாணவர் உயிரிழந்தார். ஆகாஷின் வகுப்பறையில் இருந்த சக மாணவர்கள், ஆசிரியர்களிடம் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) விசாரணை நடத்தி வருகிறது.