டெல்லி: ஒரு நாடு ஒரு தேர்தல் குறித்து அக்.25-ல் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அடுத்தகட்ட ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். ஒரு நாடு ஒரு தேர்தல் குறித்து ஏற்கனவே உயர்நிலை கூட்டம் நடைபெற்ற நிலையில் அடுத்தகட்ட ஆலோசனை நடைபெறும். ஒரு நாடு ஒரு தேர்தல் குறித்து ஆராய குடியரசு முன்னாள் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழுஅமைக்கப்பட்டுள்ளது. ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு ஆராய்ந்து மத்திய சட்டத்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அளிக்கும்.