சென்னை: சென்னையில் கை அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தை முகமது தஹிர் உயிரிழந்துள்ளது. மருத்துவர்கள் அலட்சியத்தால் குழந்தை கை அகற்றப்பட்டதாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த தம்பதி புகார் தெரிவித்திருந்தனர். கடந்த சில வாரங்களாக எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை உயிரிழந்துள்ளது.