அரபிக்கடலில் கவிழ்ந்த கப்பலில் இருந்த கன்டெய்னர்களில் ஒன்று கன்னியாகுமரி அருகே கரை ஒதுங்கியது. கன்னியாகுமரி அருகே வாணியக்குடியில் கடற்கரையோரம் கன்டெய்னர் கரை ஒதுங்கியது. ரசாயன பொருள் ஏற்கனவே வெளியேறிய நிலையில் கன்டெய்னர் கரை ஒதுங்கியது. கடலில் கரை ஒதுங்கும் எந்தவித பொருளையும் மீனவர்கள் தொடக்கூடாது என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.