கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் லாரி பட்டறை வெல்டிங் ஷாப்பில் லாரி டீசல் டேங்க் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். டீசல் டேங்க் வெடித்ததில் வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்தவர் உயிரிழப்பு; மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார். வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தீப்பொறி பட்டதில் டீசல் டேங்க் வெடித்து விபத்து நிகழ்ந்துள்ளது.