சென்னை: ஆம்னி பேருந்துகள் இன்று மாலை 6 மணி முதல் இயங்காது என ஆம்னி பேருந்துகள் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தவறு செய்யாமல் இயங்கிய 120 ஆம்னி பேருந்துகளை அதிக கட்டணம் வசூலித்ததாக சிறைபிடித்ததற்கு எதிர்ப்பு; இன்றுடன் விடுமுறை நிறைவடையும் நிலையில், இந்த அறிவிப்பால் சொந்த ஊர் திரும்புவோர் அவதியடையும் சூழல் உருவாகியுள்ளது.