0
சேலம்: சேலம் ஓமலூர் அருகே மூதாட்டி கொலை வழக்கில் கொள்ளையனை போலீசார் சுட்டுப்பிடித்தனர். சங்ககிரி மலைஅடிவாரத்தில் கொள்ளையன் நரேஷ்குமாரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். கொள்ளையன் கத்தியால் தாக்கியதில் உதவி ஆய்வாளர் விஜயராகவன், காவலர் செல்வகுமாருக்கு பலத்த காயம்