திருப்பூர்: மடத்துக்குளம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவருக்கு 40 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 2021-ம் ஆண்டு 14 வயது சிறுமியை அய்யப்பன்(57) என்ற முதியவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கில் முதியவர் அய்யப்பனுக்கு (40) சிறை தண்டனை விதித்து திருப்பூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.