1810-ம் ஆண்டு பவேரிய பட்டத்து இளவரசர் லுட்விக் மற்றும் சாக்சனி-ஹில்ட்பர்கவுசனின் இளவரசி தெரேஸ் ஆகியோரின் திருமணத்தைக் கொண்டாடுவதற்காக நடைபெற்ற குதிரைப் பந்தயத்தில் அக்டோபர்ஃபெஸ்ட் தோற்றம் பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான பீர் திருவிழாவான அக்டோபர்ஃபெஸ்ட் செப்டம்பர் 17 அன்று ஜெர்மனியில் கொண்டாடப்பட்டது. இது 17 நாள் திருவிழாவாகும்.











