0
தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8,000 கன அடியில் இருந்து 6,000 கனஅடியாக குறைந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து சரிந்து உள்ளது.