0
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 20,000 கன அடியாக சரிந்துள்ளது. நேற்று 28,000 கன அடியாக இருந்த நீர்வரத்து காலை முதல் குறைந்துள்ள நிலையில், ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 9வது நாளாக தடை விதிப்பு