சென்னை: ஓ. பன்னீர்செல்வத்தை பாஜக ஒதுக்கவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புதுக்கோட்டையில் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். ஓ. பன்னீர்செல்வத்தை ஒதுக்கவில்லை என்ற அண்ணாமலை பேட்டியால் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் விரக்தியில் இல்லை, முதல்வர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் ஓ.பன்னீர்செல்வம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.