திருமலை: ஆந்திர மாநிலம், நந்தியாலா மாவட்டம் ஆத்மகுரு நகராட்சி அலுவலகத்தில் பட்டப்பகலில் நகராட்சி அதிகாரி பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம், நந்தியாலா மாவட்டம், ஆத்மகுரு நகராட்சி அலுவலகத்தில் டவுன் பிளானிங் அதிகாரியாக இருப்பவர் சுனில் ராஜு. இந்நிலையில், சுனில் ராஜு தனது அறையில் பெண் ஒருவருடன் பட்டப்பகலில் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். அப்போது, சுனில் ராஜுன் காம லீலைகளை அங்குள்ளவர்கள் செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்து வைரலாக்கினர். இதையடுத்து சுனில்ராஜு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.