டெல்லி: ஒடிசா ரயில் விபத்தில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 62 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 182 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் 206 பேர் மேற்கு வங்கத்தில் சிகிச்சையில் உள்ளனர் எனவும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.மேலும் 73 பேர் ஒடிசாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மம்தா தெரிவித்துள்ளார்.