ஒடிசா, புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள பேராசிரியர், கூடுதல் பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம்
1. Professor: 18 இடங்கள்.
Anesthesiology- 1 (obc), Anatomy-1 (sc), Cardiothoracic Surgery- 1 (obc), Endocrinology & Metabolism-1 (sc), General Medicine- 2 (obc-1, st-1), Medical oncology/Haematology-1 (st), Microbiology-1 (obc), Neonatology-1 (sc), Nuclear Medicine-1 (obc), Ophthalmology-1 (st), Orthopaedics-1 (obc), Pathology/Lab Med-1 (obc), Physiology-1 (sc), Psychiatry-1 (obc), Radio Diagnosis- 1 (obc), Transfusion Med & Blood Bank- 1 (obc), Urology- 1 (sc).
2. Additional Professor: 4 இடங்கள்.
Cardiology- 1 (obc), Hospital Administration-1 (obc), Physiology-1 (sc), Surgical Gastroenterology-1 (obc).
3. Associate Professor: 10 இடங்கள்.
Anaestheslology-1 (obc), Burns & Plastic Surgery-1 (sc), Cardiothoracic Surgery- 1 (obc), ENT-1 (sc), Neonatology-1 (obc), Nephrology-1 (obc), Neurology-1 (sc), Neurosurgery-1 (sc), Radio Diagnosis-1 (st), Physical Medicine & Rehabilitation-1 (obc).
4. Assistant Professor: 19 இடங்கள்.
Anaestheslology-1 (sc), Burns & Plastic Surgery- 2 (obc-1, sc-1), Cardiothoracic surgery-1 (sc), Dermatology-1 (sc), Endocrinology & Metabolism- 1 (st), Gastroenterology-1 (obc), Medical Oncology/Haematology-1 (st), Microbiology-2 (obc), Obst &Gynae- 1 (obc), Pediatric Surgery-1 (obc), Radio Diagnosis-1 (st), Surgical Gastroenterology- 2 (obc-1, sc-1), Surgical Oncology- 2 (obc), Urology- 2 (sc-1, st-1).கல்வித்தகுதி, வயது, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை உள்ளிட்ட விவரங்களுக்கு http://aiimsbhubaneswar.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 9.3.2025.