70
சென்னை: அக்டோபர் மாதம் முதல் பாம்பன் புதிய ரயில் பாலம் பயன்பாட்டுக்கு வரும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார். பெரம்பூர் ரயில்வே மைதானத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய ஆர்.என்.சிங் இவ்வாறு தெரிவித்தார்.