பணியிடங்கள் விவரம்:
1. ஜூனியர் செக்ரடேரியேட் அசிஸ்டென்ட் (ஜெனரல்): 10 இடங்கள் (பொது-5, ஒபிசி-2, எஸ்டி-2, பொருளாதார பிற்பட்டோர்-1).
2. ஜூனியர் செக்ரடேரியேட் அசிஸ்டென்ட்(நிதி மற்றும் அக்கவுன்ட்ஸ்): 6 இடங்கள் (பொது-3, ஒபிசி-1, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1).
3. ஜூனியர் செக்ரடேரியேட் அசிஸ்டென்ட் (ஸ்டோர்ஸ் மற்றும் பர்ச்சேஸ்): 3 இடங்கள் (பொது-2, பொருளாதார பிற்பட்டோர்-1)மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு வயது: 28க்குள். சம்பளம்: ரூ.19,900-63,200.
4. ஜூனியர் ஸ்டெனோகிராபர்:
6 இடங்கள் (பொது-2, ஒபிசி-2, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 27க்குள். சம்பளம்: ரூ.25,500-81,100.
மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு https://www.nio.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.06.2025.