சென்னை: அதிமுகபொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: பி.கே. மூக்கையா தேவரின் 44 வது நினைவுநாளையொட்டி வரும் 6ம் தேதி காலை 10.30 மணிக்கு மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில்அதிமுக சார்பில் கட்சி தலைவர்கள் நினைவு அஞ்சலி செலுத்துவார்கள்.