0
தேவையானவை:
நுங்கு – 4,
பால் – ½ கப்,
ஏலக்காய்,
சர்க்கரை – தேவைக்கு.
செய்முறை:
நுங்கு, பால், சர்க்கரை அனைத்தையும் மிக்சி ஜூஸரில் போட்டு அடித்து, ஏலத்தூள் சேர்த்து, ஐஸ்கட்டிபோட்டு குடித்தால் வெயிலுக்கு இதமாக இருக்கும்.