சென்னை: போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திலிருந்து மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக நடிகர் ஸ்ரீகாந்துக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது.
நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திலிருந்து மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் நடிகர் ஸ்ரீகாந்த்
0