சென்னை : மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் ஒற்றை உறுப்பினருடன் வழக்குகளை விசாரிக்கவும் முடிவெடுக்கவும் தடை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய, மாநில அரசுகள், நுகர்வோர் ஆணைய தலைவர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த விமல் மேனன் என்பவர் தொடர்ந்த வழக்கை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.
நுகர்வோர் ஆணைய தலைவர் பதிலளிக்க உத்தரவு!!
224
previous post