காஞ்சிபுரம்: நாதகவில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி செயலாளர் பதவி வகித்த மகேந்திரன் விலகினார். 2019-ல் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் நா.த.க. சார்பில் போட்டியிட்டு மகேந்திரன் தோல்வி அடைந்தவர் ஆவார். மேடையில் சமூக நீதி பேசும் சீமான், கட்சியில் அதை கொன்று விட்டதாக மகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
நாதகவில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி செயலாளர் பதவி வகித்த மகேந்திரன் விலகல்
0