கிருஷ்ணகிரி: நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமன் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யபப்ட்டுள்ளது. சிவராமன் தன்னை வழக்கறிஞர் என்று கூறி ரூ.36 லட்சம் ஏமாற்றியதாக நேற்று எஸ்.பி.அலுவலகத்தில் 7 பேர் புகார் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் அளித்த புகாரின்பேரில் 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த புகாரில் ஏற்கனவே சிவராமன் மீது வழக்குப்பதிவு செய்யபப்ட்டுள்ளது.
நா.த.க. முன்னாள் நிர்வாகி மீது மேலும் ஒரு வழக்கு
previous post