வடகொரியா: வடகொரியாவில் ஜூலை மாதத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு 1000 பேர்
உயிரிழந்தனர். வெள்ள பாதிப்புகளை தடுக்கத் தவறியதாக அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
எழுந்த நிலையில், உயர் அதிகாரிகள் 30 பேருக்கு அதிபர் கிம் ஜோங் உன் மரண தண்டனை விதித்ததாக தகவல் தெரிவித்துள்ளனர். 30 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டதாக தென்கொரிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.