75
சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள நீர்நிலைகள், கால்வாய்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அண்ணாநகர் அருகே பாடிக்குப்பம் கால்வாயில் ரோபோடிக் இயந்திரம் கொண்டு தூர்வாரும் பணிகளை மேயர் பிரியா ஆய்வு செய்தார்.