164
சென்னை: வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் இன்று காலை வரை இயல்பைவிட 17% குறைவாக பெய்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அக்.1 முதல் இன்று காலை வரை இயல்பாக 266.8 மி.மீ. பதிவாக வேண்டிய நிலையில் 221.8 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது.