Home/செய்திகள்/வடகிழக்கு பருவமழை: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
வடகிழக்கு பருவமழை: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
12:46 PM Oct 04, 2024 IST
Share
சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.