சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரபடுத்தபட்டுள்ளதாக அமைச்சர் KKSSR ராமச்சந்திரன்கூறினார்.24 மணி நேரமும் செயல்படும் அவசரகால மையங்கள் கூடுதல் அலுவலர்களுடன் இயங்கி வருகிறது. பொதுமக்களுக்கு புயல். வெள்ள அபாயம் குறித்து முன்னேச்சரிக்கை வழங்க ஏற்பாடுகள் தீவிரபடுத்தபட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.