சென்னை: சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த எந்த தடையும் இல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எப்.ஐ.ஏ. சர்வதேச அமைப்பு சான்று பெறாமல் பந்தயம் நடத்தக் கூடாது. சான்று இல்லாமல் பந்தயம் நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கலாம். எப்.ஐ.ஏ. சான்று நகலை மனுதாரர்களுக்கு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.