சென்னை: ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணம் இருக்கிறது; எனக்கு அதிரடி அரசியல் வேண்டாம் என பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். NDA கூட்டணியில்தான் ஓபிஎஸ், டிடிவி உள்ளார்கள், எடப்பாடி பழனிசாமியுடன் பேசி ஒருமித்த முடிவு எடுக்கப்படும். 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று புதுக்கோட்டையில் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார்.
எனக்கு அதிரடி அரசியல் வேண்டாம்: நயினார் நாகேந்திரன் பேட்டி
0