Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

அதிமுக-வுடன் அமமுகவை இணைக்கும் சூழல் தற்போது இல்லை : டிடிவி தினகரன்

சென்னை: அதிமுகவுடன் அமமுகவை இணைக்கும் சூழல் தற்போது இல்லை என அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். தவெக அலுவலகம் கேட் திறக்கும் முன்பே கட்சியில் இணைய காத்திருக்கின்றனர் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். தவெக தவறான நடைமுறைகளை உருவாக்கியுள்ளது என டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். திமுக ஆட்சியின் நீட்சியாகவே தவெக ஆட்சி உள்ளது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.