டெல்லி: பேருந்து கூடுகளின் கட்டுமான தரத்தை உயர்த்தும் வகையில் கூடுகளுக்குத் தர நிர்ணயம் செய்து நிதின்கட்கரி உத்தரவு அளித்துள்ளார். பேருந்து விபத்துகள் அதிகரித்து வருவதால் பேருந்து கூடுகளுக்கு தரம் நிர்ணயிக்க நிதின்கட்காரி ஒப்புதல் அளித்துள்ளார். பேருந்துகளுக்கு கூடுகள் கட்டும் உற்பத்தியாளர்கள், பஸ் பாடி பில்டர்களுக்கு ஒரு மாதிரியான தர நிர்ணயம் செய்துள்ளார்.