சென்னை: நாளை நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம் செல்கிறார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்..!!
0