நீலகிரி: நீலகிரிக்கு இன்றும் நாளையும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படாததால் சில சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. தாவரவியல் பூங்கா, படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்டவை திறக்கப்பட்டன. தொட்டபெட்டா பகுதியில் லேசான மண் சரிவு உள்ளதால் அதனை சரிசெய்யும் பணி நடைபெறுகிறது.
நீலகிரிக்கு இன்றும் நாளையும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படாததால் சில சுற்றுலா தலங்கள் திறப்பு
0