0
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கோடை மழையால் காட்டேரி அணை முழுவதும் நிரம்பி, உபரி நீர் வெளியேறுகிறது. காட்டேரி நீர் வீழ்ச்சி, லாஸ் நீர் வீழ்ச்சிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.