நீலகிரி :நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 35 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. மேல் பவானி 30 செ.மீ., எமரால்டு 18 செ.மீ., கூடலூர் 15 செ.மீ., சேரங்கோடு, பந்தலூரில் தலா 14 செ.மீ. மழைப் பதிவாகி உள்ளது. குந்தா 11 செ.மீ., மேல் கூடலூர் 14 செ.மீ., செருமுள்ளி, பாடந்தொரையில் தலா 10 செ.மீ. மழைப் பொழிந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 35 செ.மீ. மழை!!
0
previous post