0
நீலகிரி : நீலகிரியில் கனமழை பெய்துவரும் நிலையில், பலத்த காற்றால் ராட்சத மரம் இடிந்து விழுந்து கேத்தி காவல் நிலைய கட்டடம் சேதமடைந்தது. கடந்த பருவமழையின்போது மரம் விழுந்து காவல் நிலைய கட்டடம் சேதமடைந்த நிலையில், புதிதாக கட்டப்பட்டு வந்தது.