சிவகங்கை: மடப்புரம் காவலாளி அஜித் மீது நகை திருட்டு புகார் கூறிய நிகிதா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கல்லூரி கல்வி இயக்குநர் திட்டம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தாவரவியல் துறை தலைவராக நிகிதா உள்ளார். மாணவிகளை, பேராசிரியர்களை தகாத முறையில் பேசியது உள்ளிட்ட புகார்கள் நிகிதா மீது எழுந்துள்ள நிலையில் நடவடிக்கை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
Advertisement



