சொல்லிட்டாங்க...
2023-03-19@ 00:14:43

பொதுத்துறை நிறுவனங்களை மோடி அதானிக்கு விற்கிறார். புதுச்சேரி முதல்வர் சின்னமோடியும் பொதுத்துறை நிறுவனங்களை விற்க பார்க்கிறார். - புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி
ஒன்றிய பாஜ அரசின் தவறுகளை சுட்டிக் காட்டினால் அவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதியப்படுகிறது. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
அதானி விவகாரத்தில் 16 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, நாடாளுமன்ற கூட்டு விசாரணை கேட்பதால் ஒன்றிய பாஜ அரசு திணறுகிறது. - காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்
எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தால், நாடாளுமன்றத்தில் தற்போது நிலவும் முட்டுக்கட்டைக்கு தீர்வு காண முடியும். - உள்துறை அமைச்சர் அமித்ஷா
மேலும் செய்திகள்
பெண்களுக்கான பொற்காலம் ...இலவச பேருந்து, மாதம் ரூ.1000 உரிமைத் தொகை, சிறப்பு புத்தொழில் இயக்கம் : பட்ஜெட்டில் அசத்தல்!!
செப்.15ல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடக்கம்... தமிழக பட்ஜெட்டில் A டூ Z அசத்தல் அறிவிப்புகள்!!
அண்ணாசாலையில் மேம்பாலம்.. தீவுத்திடலில் திறந்தவெளி தியேட்டர்..: தமிழக பட்ஜெட்டில் சென்னைக்கான அசத்தல் அறிவிப்புகள்!!
ஈரோட்டில் 'தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்' , மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30,000 கோடி அளவில் வங்கிக்கடன் : தமிழக பட்ஜெட் 2023
தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம்.. அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா : தமிழக பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள்!!
தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட் தாக்கல் : பட்ஜெட்டை புறக்கணித்து அதிமுகவினர் வெளிநடப்பு!!
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!