ஜவுளி மண்டலம், ஆடை பூங்கா திட்டத்தினை சிப்காட் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
2023-03-18@ 16:17:44

சென்னை: தமிழ்நாட்டில் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டல திட்டத்தை சிப்காட்மூலம் செயல்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ஆடைப்பூங்கா திட்டத்தையும் சிப்காட் மூலம் செயல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுரத்தை ஆடை பூங்கா அமைக்க தேர்வு செய்ததற்கு நன்றி. இ.குமாரலிங்கபுரத்தில் அமையும் ஆடை பூங்காவால் தென் மாநிலங்கள் பெரிதும் பயனடையும். சிப்காட் நிறுவனம் மூலம் திட்டங்களை செயல்படுத்தினால் நோக்கங்களை வெற்றிகரமாக அடைய இயலும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
துர்க்மினிஸ்தான், கஜகஸ்தானில் நிலநடுக்கம்: புவியியல் மையம் தகவல்
மகளிர் பிரிமியர் லீக் டி20: டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி!...
டெல்லியில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
தமிழ்நாட்டில் புலம் பெயர் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக வதந்தி பரப்பிய பீகாரைச் சேர்ந்தவர் கைது
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா வீட்டில் இருந்து திருடப்பட்ட நகைகள் மீட்பு
சென்னை வானகரத்தில் செல்போன் செயலி மூலம் ஐ.டி. ஊழியரிடம் ரூ.5 லட்சம் மோசடி: போலீசார் விசாரணை.
நாட்டிலேயே முன்னோடி திட்டமான ஓய்வுபெற்ற காவலர் நல வாரியம் அமைக்க அரசாணை பிறப்பித்தது தமிழ்நாடு அரசு
ஏப்ரல் 1ல் தமிழகத்தில் சுங்கச்சாவடிகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு
2020-2023 மார்ச் 15 வரை நாட்டில் 2,56,980 மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது: ஒன்றிய அரசு தகவல்
உலக தண்ணீர் தினத்தை ஒட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராம சபைக் கூட்டம் நடைபெறும்
நாமக்கல்லில் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.1 கோடிக்கு பருத்தி ஏலம்
சேலம் அருகே உரிமம் இல்லாமல் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவர் கைது: போலீஸ் விசாரணை
திருத்தணி ஆர்.கே.பேட்டை அருகே மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது
திருத்தணி அருகே கொடிவலசை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காரில் இருந்து ஒரு டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!