சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக்
2023-03-16@ 17:53:08

ஹீரோ மோட்டார் கார்ப்பொரேஷன் நிறுவனம், சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கில் குறிப்பிடத்தக்க அம்சமாக, முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் இடம் பெற்றுள்ளது. புளூடூத் மூலம் ஸ்மார்ட்போனை இணைத்துக் கொள்ள முடியும். போன் அழைப்புகள், எஸ்எம்எஸ்களை பார்க்கலாம். இந்த பைக்கில் 124.7 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் இடம்பெற்றுள்ளது.
இது அதிகபட்சமாக 17 பிஎச்பி பவரையும், 10.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இன்ஜினில் ஏற்படும் கோளாறுகளை தெரிவிக்கும் வகையில் ஓபிடி-2 தொழில்நுட்பம் இதில் இடம்பெற்றுள்ளது. எல்இடி ஹெட்லைட், எல்இடி டிஆர்எல்கள் உள்ளன. டெல்லி ஷோரூம் விலையாக சுமார் ரூ.83,368 எனவும், டிஸ்க் பிரேக் உள்ள மாடல் விலை சுமார் ரூ.87,268 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ஓலா ஹோலி எடிஷன்
ஏப்.1 முதல் கார் விலையை 5% வரை உயர்த்தும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்..!!
தேர்தல் ஆணையர்கள் நியமனம் உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்கு சட்ட அமைச்சகம் எதிர்ப்பு
எம்ஜி காமெட் எலக்ட்ரிக் கார்
ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் கார்
காவாசாக்கி இசட்எச்2, இசட்எச்2 எஸ்இ
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!