SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாய் நிறுவனத்துடன் இணைந்த மகிந்திரா எலக்ட்ரிக் மொபிலிட்டி

2023-02-08@ 17:40:19

மகிந்திரா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் (எம்இஎம்எல்) தற்போது அதிகாரப்பூர்வமாக தனது தாய் நிறுவனமான மகிந்திரா அண்ட் மகிந்திரா லிமிடெட் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மின்சார வாகன உற்பத்தி, மேம்பாடு  மற்றும் விற்பனை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க  2021 ஏப்ரல் 1ம் தேதி முதல் எம்இஎம்எல் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த இணைப்பு நடவடிக்கைக்கு தேசிய கம்பெனிகள் சட்டத் தீர்ப்பாயம் கடந்த மாதம் 13ம் தேதி இறுதி ஒப்புதலை தந்துள்ளது என, மகிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. இ-வெர்டியோ, இ-சுப்ரோ, டிரெயோ, இ-அல்பா மினி, இ2ஓ பிளஸ் ஆகியவை இந்த நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகனங்களாகும்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • freddie-cyclone

    மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!

  • patrick-day-1

    அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!

  • france-123

    பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!

  • sydney-world-record

    புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்

  • padmavathi-kumbabhishekam-17

    சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்