SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊழலற்ற இந்தியா தற்போது உருவாகிக் கொண்டு இருக்கிறது : பிரதமர் மோடி பெருமிதம்

2023-02-08@ 16:21:31

டெல்லி : நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பிரதமர் மோடி பதிலுரை அளித்துள்ளார். மக்களவையில் பேசிய அவர்,'குடியரசு தலைவராக பெண் ஒருவர் பதவி வகிப்பது, நாட்டில் உள்ள பெண்களுக்கு பெரும் ஊக்கத்தை தருகிறது.தொலைநோக்கு சிந்தனையுடன் குடியரசுத் தலைவர் தனது உரையை வழங்கியிருக்கிறார். அவரது உரை நாட்டுக்கே வழிகாட்டும் வகையில் உள்ளது.ஊழலற்ற இந்தியா தற்போது உருவாகிக் கொண்டு இருக்கிறது. கொரோனா, போர் அச்சத்திற்கு இடையே நாட்டை வெற்றிப் பாதையில் கொண்டு செல்கிறோம்,'என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • switzerland-japan-win

    சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

  • choco-fac-fire-27

    அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!

  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்