SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கல்லூரி மாணவி தீக்குளித்து சாவு: போனில் பேசியவருக்கு வலை

2023-02-05@ 00:38:46

விழுப்புரம்: விழுப்புரம் காகுப்பத்தை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மகள் ஜோதி(21). இவர் அரசு கல்லூரியில் எம்ஏ முதலாண்டு படித்து வந்தார். நேற்று காலை இவரது பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜோதி தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது அங்கு ஜோதி உடல் முழுவதும் கருகி இறந்து கிடந்தார். விழுப்புரம் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். ஜோதிக்கு நேற்று காலை ஒரு போன் வந்ததாகவும், அதன்பிறகே அவர் தீக்குளித்து தற்கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. போனில் பேசிய நபர் யார் என விசாரணை நடக்கிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • switzerland-japan-win

    சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

  • choco-fac-fire-27

    அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!

  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்