SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பாடுபடுவோம்: ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

2023-02-04@ 14:07:02

சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பாடுபடுவோம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட ஓ.பி.எஸ்., ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஒற்றுமையாக போட்டியிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு மூலம் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எங்களை கேட்டறிந்த பின்பே வேட்பாளரை பொதுக்குழு தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற தீர்ப்பு அவர்களுக்கு ஒரு பாடம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

  • eqqperr1

    ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்