SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செம்பட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ரூ. 35 லட்சம் வணிகம்

2023-02-03@ 15:05:11

மதுரை: செம்பட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ரூ. 35 லட்சம் வணிகம் நடைபெற்றது. செம்பட்டி ஆட்டுச் சந்தைக்கு ஆத்தூர், அய்யம்பாளையம், செம்பட்டி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆடுகள் வரத்து அதிகரித்ததால். தேனி, மதுரை, திருச்சி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வெள்ளாடு, செம்மறி ஆடு, குறும்பாடு ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்