இந்தியாவுடனான உறவு நீடிக்கும் பிபிசியின் சுதந்திரத்தை அரசு பாதுகாக்கும்: இங்கிலாந்து அறிவிப்பு
2023-02-03@ 00:10:02

லண்டன்: 2002ல் குஜராத் மாநிலம் கோத்ரா கலவரம் தொடர்பாக ‘இந்தியா-மோடிக்கான கேள்விகள்‘ என்ற தலைப்பில் பிபிசி ஊடகம் ஆவணப்படம் தயாரித்துள்ளது. ஒன்றிய அரசு, இந்த படத்தை வௌியிட தடை விதித்துள்ளது. ஆவணப்படத்திற்கு இந்தியாவின் எதிர்ப்பு குறித்த கேள்விக்கு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் செய்தி தொடர்பாளர் பதிலளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, “பிபிசி ஊடக நிறுவனத்தின் சுதந்திரத்தை இங்கிலாந்து அரசு பாதுகாக்கிறது. அதேசமயம் இந்தியாவுடனான உறவு எப்போதும் போல் நீடிக்கும். இந்தியாவுடனான உறவில் நாங்கள் அதிக கவனம் செலுத்துவோம். வருங்காலங்களிலும் இந்தியாவுடனான எங்கள் உறவு மேலும் வலுப்படும்” என்று கூறினார்.
மேலும் செய்திகள்
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் பதவியேற்பு
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பிரான்ஸ் அரசு ஊழியர்கள் சீனாவின் `டிக்-டாக்’ செயலியை பயன்படுத்த தடை!
பாம்பே ஜெயஸ்ரீ குணமடைந்து வருவதாக அவரது குடும்பத்தினர் டிவிட்டரில் தகவல்!!
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.31 கோடியாக அதிகரிப்பு
உலக நாடுகள் மாசு பட்டியல் வெளியீடு: முதல் 100 நகரங்களில் இடம்பிடித்த 65 இந்திய நகரங்கள் மோசம்.! சுவிஸ் ஆய்வு நிறுவனம் பகீர் தகவல்
ட்விட்டரில் பணம் செலுத்தாமல் உள்ள பயனர்களின் ப்ளூ டிக்குகளை, ஏப்ரல் 1-ம் தேதிக்குள் நீக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி